ஊழலை ஒழிப்பது எப்படி? ஒரு ஆய்வுக்கட்டுரை.

Views: 202 ஊழலை  ஒழிப்பது எப்படி? இது எங்கு ஆரம்பிக்கிறது? இதிலிருந்து மக்களை காப்பது எப்படி? இதனால் பலன் அடைவது யார்? பாதிப்படைவது யார்? புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஊழல் விஷக் காற்று எப்படி பரவியுள்ளது? ஊழலைஅப்புறப்படுத்தி மக்களை காப்பாற்றுவது. ஊழல் வாதிகளை மக்களிடம் அம்லப்படுத்துவதோடு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் இந்த தொடர் கட்டுரையின் நோக்கம். இந்த தொடர் கட்டுரையை புதுச்சேரி ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு சமர்ப்பிக்கிறேன். ஊழல் தீ அணைய இது ஒரு சிறிய … Continue reading ஊழலை ஒழிப்பது எப்படி? ஒரு ஆய்வுக்கட்டுரை.